இலங்கையில் புகைப் பிடிக்காதவர்களுக்கும் அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய்!
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற வெலிசறை தேசிய மார்பு மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள், ஒவ்வொரு ஆண்டும் 2,000 – 3,000 நுரையீரல் நோயாளிகள் பதிவாவதாகக் கூறினர். கடந்த 5-10 ஆண்டுகளில் இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். புகைபிடித்தல் இந்த நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம். மேலும், தற்போதைய கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, ஒருபோதும் […]













