ஆஸ்திரேலிய சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு 200 சதவீதம் அதிகரிப்பு
ஆஸ்திரேலியச் சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாடு 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது. கொவிட்-19 தொற்று நோய் தொடங்கியதிலிருந்து இந்தளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காண்காணிக்கப்பட்டனர். இதன்மூலம் இளைஞர்களின் இணைய மோகம் இப்போது சாதனை அளவை எட்டியுள்ளதாக ஆய்வினை மேற்கொண்ட தென் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றுக்கு முன்பு சிறுவர்களிடையே தினசரி சமூக […]












