19 நாடுகளின் புகலிடக் கோரிக்கையை நிறுத்திய ட்ரம்ப்!
பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் இருந்த 19 நாடுகளிலிருந்து வரும் அனைத்து குடியேற்ற விண்ணப்பங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. வொஷிங்டன் (Washington), டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய நிலுவையில் உள்ள அனைத்து புகலிடம் மற்றும் சலுகை கோரிக்கைகளிலும் ‘விரிவான மறுபரிசீலனை’ மற்றும் ‘தீர்ப்பு நிறுத்திவைப்பு’ ஆகியவற்றை கட்டாயமாக்கும் ஒரு குறிப்பாணையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ளது. இந்நடவடிக்கையானது ஆப்கானிஸ்தான், ஈரான், லிபியா, […]













