4 கோடி ரூபா பெறுமதியான காணியை இலவசமாக வழங்கிய நபர்!
இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தால் மாத்திரமன்றி பொது மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதி மற்றும் பொருள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கியுள்ளன. இந்த நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்காக நபர் ஒருவர் தனக்கு சொந்தமான 24 பேர்ச் காணியை இலவசமாக வழங்க முன் வந்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் […]













