கல்பிட்டியில் போதைப்பொருள் கும்பல் சிக்கியது!
இலங்கை கடற்படையினர் கல்பிட்டியின் இப்பாந்தீவு கடல் பகுதியில் 2025 டிசம்பர் 05 அன்று இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று (03) பைகளை ஏற்றிச் சென்ற ஒரு படகையும், அதற்கு உதவ வந்த மற்றொரு படகையும், அத்துடன் நான்கு (04) சந்தேக நபர்களையும் கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர் . . இன்று காலை (டிசம்பர் 06) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நிபுணர் பரிசோதனையில், அந்த மூன்று பைகளில் 63 கிலோவுக்கும் […]













