ஐரோப்பா

போர்த்துகலில் பற்றியெரியும் காட்டுத் தீ – 7 பேர் உயிரிழப்பு – சொத்துக்கள் சேதம்

போர்த்துகல் நாட்டில், அவீரோ மற்றும் விசியூ உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுத் தீ உச்சக்கட்ட வேகத்தில் பரவி வருகிறது.

தீயை அணைக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீயில், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பரப்பு எரிந்து சாம்பலானது.

7 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிபத்துக்குக் காரணம் என்ற சந்தேகத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்