ஐரோப்பா செய்தி

மாநாட்டில் பிரதமரின் தாக்கு பேச்சு சரியா – வெளியுறவுச் செயலாளர் கூறுவது என்ன?

வெளிநாட்டு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அரசியல் ஒன்றோடொன்று தொடர்புடையவை என
வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் இடம்பெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் பசுமைக் கட்சி மற்றும் சீர்திருத்த
UK கட்சியை விமர்சித்திருந்த நிலையில் ஸ்கை நியூஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேட்டோ கூட்டணிக்கான உறுதிப்பாடு மிகவும் முக்கியமானது என்றும், சில கட்சிகள் ரஷ்யாவின் அச்சுறுத்தலை போதுமான தீவிரத்துடன் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, பிரதமர் உள்நாட்டு அரசியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) மறுத்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி