தாக்குதல் அச்சம் – தற்காப்பு உபகரணங்களை கொள்வனவு செய்யும் பாரிஸ் மக்கள்
போராட்டங்களின்போது தங்களை தற்காத்துக்கொள்வதற்காக சிலர் பாரிஸ்வாசிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் மிளகுத் தெளிப்பான்களையும் கொள்வனவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகரித்த விலைகள் மற்றும் குறைந்து வரும் பொதுச் சேவைகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் கலவரங்களாக வெடித்துள்ள நிலையில் பொது அமைதி சீர்குலைந்துள்ளது. பிரான்சின் முக்கிய மாணவர் சங்கமான UNEF மற்றும் அரசுக்கு எதிரான மஞ்சள் அங்கி இயக்கம் ஆகியவற்றால் விடுக்கப்பட்ட பேரணிகளுக்கான கோரிக்கைகளை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். அதேநேரம் ஒரே ஒரு தொழிற்சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே […]




