உலகம் செய்தி

ட்ரம்பின் முடிவுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் போர்க்கொடி!

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்தும் அமெரிக்காவின் முடிவை ஐரோப்பிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

உக்ரைன் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர இந்தச் சலுகை ரஷ்யாவிற்கு பெரும் நிதி உதவியாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத்தீர்மானம் ஐரோப்பாவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, உக்ரைனில் அமைதி ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இத்தகைய தளர்வுகளை எதிர்த்துத் தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்த எதிர்பாராத நகர்வு ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேசக் கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி