ஆசியா

தைவானை சீனா உடன் இணைக்கும் முயற்சி – அமெரிக்கா மீது மறைமுக குற்றச்சாட்டு

அமெரிக்கா மீது சீனா மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது.

இராணுவத்தை ஈடுபடுத்தாமல் அமைதியான முறையில் தைவானை, சீனா உடன் இணைக்கும் முயற்சிக்கு அந்நிய சக்திகள் முட்டுக்கட்டை போட்டுவருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என உரிமை கோரிவரும் சீனா, கடந்த சில மாதங்களாக தைவான் அருகே தீவிர போர் ஒத்திகை மேற்கொண்டுவருகிறது.

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் பேசிய சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் டோங் சான், தைவானில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சீனா உடனான பாரம்பரியத் தொடர்பை துண்டித்து,

பிரிவினைவாதத்தை ஊக்குவித்துவருவதாக குற்றம் சாட்டினார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்