ஐரோப்பா

ரஷ்யாவுக்குள் வெடிபொருட்களுடன் ரகசியமாக நுழைந்த ஆளில்லா விமானம்!

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லாவிமானம் வெடிபொருட்களுடன் ரஸ்யாவிற்குள் விழுந்து நொருங்கியுள்ளதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ரஷ்ய அதிபர் புட்டினின் ஆதரவு சமூக ஊடகங்களில் இந்த படங்கள் வெளியாகியுள்ளன.

சைபக் என்ற அவுஸ்திரேலிய நிறுவனமொன்று தயாரித்துள்ள ஆளில்லா விமானமே ரஸ்யாவிற்குள் விழுந்து நொருங்கியுள்ளது.

அதேவேளை குறிப்பிட்ட நிறுவனம் பலமாதங்களாக உக்ரைன் இராணுவத்திற்கு ஆளில்லா விமானங்களை வழங்கி வந்துள்ளது. ரஸ்யாவிற்குள் விழுந்து நொருங்கிய விமானத்தின் இறக்கையில் வெடிக்கும்கருவிகள் காணப்படுகின்றதாக டெலிகிராமில் ரஸ்யர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்