பொழுதுபோக்கு

அந்த மாதிரி நெனப்போட வராதீங்க… குடும்ப குத்துவிளக்காக மாறிய நடிகை

தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் அடக்கமாக நடித்த நடிகை அடுத்தடுத்த படத்தில் முற்றும் துறந்து தரிசனம் கொடுத்தார். இதனால் அவர் வீட்டு வாசலை தேடி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் குவிய ஆரம்பித்தனர்.

அதிலும் நடிகை அந்த கட்டுமஸ்தான நடிகருடன் அடுத்தடுத்த படங்களில் ரொம்பவும் கிளாமராக நடித்தது ஒரு மாதிரி கிசுகிசுக்கப்பட்டது

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை கிடைத்த கிளாமர் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டார்.

இதன் மூலம் அம்மணியின் கல்லாப்பெட்டியும் நிறைந்தது. ஒரு கட்டத்தில் மூத்த நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை டாப் ஹீரோக்களுடனும் நடிக்க ஆரம்பித்தார்.

ஒரு பாடலுக்கு ஆடுவது இரண்டாவது ஹீரோயின் என டாப் கியரில் சென்று கொண்டிருந்தார்.

அதன் பிறகு வாய்ப்புகள் கொஞ்சம் குறையவே சின்னத்திரையின் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அதில் அவர் சங்கடப்படும் படியான பல நிகழ்வுகள் நடந்தது. அதை தொடர்ந்து நடிப்பும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

தற்போது குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நடிகையை தேடி அதேபோல் கிளாமர் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மாதிரி எண்ணத்தோட யாரும் வராதீங்க.

கோடி கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் நான் அப்படி நடிக்க மாட்டேன் என நடிகை கண்டிஷனாக சொல்லி இருக்கிறார். திடீரென அவருக்கு வந்த இந்த ஞானோதயம் பற்றி தான் கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content