வா… வா… என் தேவதையே!
அட்லீ- பிரியா தம்பதிக்கு நேற்றைய தினம் (20) இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
இந்த தம்பதிக்கு முன்னரே மீர் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக இயக்குநர் அட்லீ அறிவித்துள்ளார்.
இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






