பொழுதுபோக்கு

வா… வா… என் தேவதையே!

  • April 21, 2026
  • 0 Comments

அட்லீ- பிரியா தம்பதிக்கு நேற்றைய தினம் (20) இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்கு முன்னரே மீர் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக இயக்குநர் அட்லீ அறிவித்துள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு

அட்லீ இயக்கத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!

  • April 8, 2026
  • 0 Comments

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லி இணைந்துள்ள படத்திற்கு ‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் உருவாகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.