இலங்கை விளையாட்டு

LPL ஏலத்தில் விற்பனையான வீரர்களின் விபரங்கள்

எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.

முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளாா்கள்.

மாலை 8.30 மணி வரை LPL ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வீரா்களின் விபரம் இதோ –

  • நுவன் துஷார – USD 30,000 – ஜப்னா கிங்ஸ்
  • Hardus Viljoen – USD30,000 – ஜப்னா கிங்ஸ்
  • கசுன் ராஜித – USD40,000 – காலி டைட்டன்ஸ்
  • லஹிரு மதுஷங்க – USD26,000 – B-Love கண்டி
  • கவிஷ்க அஞ்சுல – USD 5,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • லஹிரு சமரகோன் – USD 40,000 – காலி டைட்டன்ஸ்
  • லக்ஷான் எதிரிசிங்க – USD 5,000 – தம்புள்ளை ஔரா
  • சதுரங்க டி சில்வா – USD 10,000 – B-Love கண்டி
  • அசித்த பெர்னாண்டோ – USD 28,000 – ஜப்னா கிங்ஸ்
  • ஷாநவாஸ் தஹானி – USD 20,000 – தம்புள்ளை ஔரா
  • நுவன் பிரதீப் – USD 20,000 – B-Love கண்டி
  • பிரமோத் மதுஷன் – 34,000 – தம்புள்ளை ஔரா
  • நிஷான் மதுஷ்க – USD 10,000 – ஜப்னா கிங்ஸ்
  • தனஞ்சய லக்ஷன் – USD 20,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • ஏஞ்சலோ பெரேரா – USD 20,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • துஷான் ஹேமந்த – USD 20,000 – தம்புள்ளை ஔரா
  • கமிந்து மெண்டிஸ் – USD 60,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • ஜனித் லியனகே – USD 10,000 – தம்புள்ளை ஔரா
  • ஆசிப் அலி – USD 30,000 – B-Love கண்டி
  • அசங்க மனோஜ் – USD 5,000 – ஜப்னா கிங்ஸ்
  • மொஹமட் ஷிராஸ் – USD 5,000 – காலி டைட்டன்ஸ்
  • சச்சித ஜயதிலக்க – USD 5,000 – தம்புள்ளை ஔரா
  • ஷெவோன் டேனியல் – USD 22,000 – காலி டைட்டன்ஸ்
  • பசிது சூரியபண்டார – USD 5,000 – காலி டைட்டன்ஸ்
  • நவோத் பரணவிதான – USD 5,000 – B-Love கண்டி
  • நூர் அஹமட் – USD 50,000 – தம்புள்ளை ஔரா
  • ஜெப்ரி வென்டர்சே – USD 20,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • பினுர பெர்னாண்டோ – USD 76,000 – தம்புள்ளை ஔரா
  • லோர்கன் டக்கர் – USD 10,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • மொஹமட் ஹரிஸ் – USD 20,000 – B-Love கண்டி
  • மினோத் பானுக – USD 20,000 – காலி டைட்டன்ஸ்
  • சதீர சமரவிக்ரம – USD 68,000 – தம்புள்ளை ஔரா
  • பென் கட்டிங் – USD 30,000 – காலி டைட்டன்ஸ்
  • இப்திகார் அஹ்மட் – USD 50,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • அஷான் பிரியஞ்சன – USD 20,000 – காலி டைட்டன்ஸ்
  • அஷேன் பண்டார – USD 40,000 – B-Love கண்டி
  • நுவனிந்து பெர்னாண்டோ – USD 20,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • தீஷன் விதுசன் – USD 5,000 – ஜப்னா கிங்ஸ்
  • விஜயகாந்த் வியாஸ்காந்த் – USD 18,000 – ஜப்னா கிங்ஸ்
  • ஷஷிகா துல்ஷன் – USD 6,500 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
  • இஷான் மலிங்க – USD 5,000 – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்
(Visited 17 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content