செய்தி விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 70 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

பின்னர் 204 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன் அடிப்படையில் டெல்லி அணி 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!