இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு குவியும் வாழ்த்து! மண்கவ்விய ஸ்டாலின்!!

தமிழக தேர்தலில் இதுவரையில் 109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் அரசியல் பிரமுகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சமூகவலைத்தளங்கள் முழுவதையும் தவெக ஆக்கிரமித்துள்ளது.

இலங்கை உட்பட உலக நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் தவெக வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சமூகவலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர்.

ஸ்டாலின் தோல்வி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இறுதி முடிவுகளின்படி, கடந்த மூன்று முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மு.க.ஸ்டாலின், இம்முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஸ்டாலினின் தோல்வி திமுகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!