செய்தி

கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு: ஆஸ்திரேலியாவில் சோகம்!

ஆஸ்திரேலியா ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் காணாமல் போன ஐந்து வயது பூர்வக்குடி சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டிருந்த நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்று 5 ஆவது நாளாக தேடுதல் தொடர்ந்த நிலையிலேயே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை கடத்திச்சென்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகளுடன் ஒன்று கூடித் தங்கள் ஆழ்ந்த துக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

“பேசத் தெரியாத பிஞ்சு… எங்கே போனாளோ? – தேடித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!