இலங்கை

சிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை

  • October 16, 2026
  • 0 Comments

‘சிரிலியா சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கிலிருந்து நிதியை முறையற்ற வகையில் கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதற்பெண்மணி சிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஷ தொடர்புடைய வழக்கு இன்று  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது பிணை வழங்கி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேசிய சேமிப்பு வங்கியின் 10 மில்லியன் ரூபா நிதியை, ‘சிரிலியா சவிய’ அமைப்பிற்கு சட்டவிரோதமான முறையில் மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் […]