கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்
மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கு அமைய ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.49 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 2.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





