உலகம்
செய்தி
அதிநவீன ட்ரோன்கள் சோதனை – முடிவுகளை பார்த்து மகிழ்ச்சியடைந்த வடகொரியா ஜனாதிபதி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்களின் சோதனையை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன், நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கும்சோங்...













