உலகம்
செய்தி
ஐரிஷ் ராப் இசைக் குழுவுக்கு தடை விதித்த கனடா
பிரபல ஐரிஷ் ராப் இசைக்குழுவான நீகேப், அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறி கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை டொரண்டோ நாடாளுமன்ற உறுப்பினர்...













