இலங்கை
செய்தி
இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது...













