வட அமெரிக்கா
அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்களை குழப்பமடைய வைத்த ஆலங்கட்டி
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கணடுபிடிக்கப்பட்ட ஆலங்கட்டியால் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். 17.78 செண்டிமீட்டர் நீளத்துக்கு ஆலங்கட்டி காணப்பட்டிருக்கிறது. வீதி ஓரத்தில் கிடந்த அது பார்ப்பதற்கு அன்னாசிப்பழத்தைப் போல் பெரிதாக...













