முக்கிய செய்திகள்
பங்களாதேஷில் அமைதியின்மை – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!
பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளது. 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் உறவினர்களுக்கு அரச தொழில்களில் 30...













