ஐரோப்பா
செய்தி
கிரேட்டா துன்பெர்க் இஸ்ரேலிய அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பிரெஞ்சு மருத்துவர் குற்றச்சாட்டு
காசாவுக்குச் சென்று கொண்டிருந்த மனிதாபிமான உதவிப் படகில் இருந்த ஒரு பிரெஞ்சு மருத்துவர், இஸ்ரேலிய அதிகாரிகள் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் படகில்...













