இலங்கை
செய்தி
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயமா? அமைச்சர் விளக்கம்
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்...













