காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது.
இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழகத்துக்கு நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது....
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

ஈரான் அச்சுறுத்தலாலேயே ரகசிய பயணம்: உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதற்காக துருக்கியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ரகசிய விமான பயணம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். ”...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 254 ஆக உயர்வு

மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் எவரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதைக்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுமா?

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்றமே...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

iOS 16 ஐபோன்களில் பாதுகாப்பு குறைப்பாடு – ஹேக் செய்யப்பட்டதாக தகவல்

ஆப்பிள் கைபேசிகளைப் பயன்படுத்தும் மக்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் கைப்பற்றுவதற்கான ஒரு புதிய தாக்குதல் குறித்து இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் வெளிப்படுத்தியுள்ளது. ஜீரோ-கிளிக் என அறியப்படும்...
  • BY
  • August 12, 2026
  • 0 Comment
இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
செய்தி விளையாட்டு

இந்திய – பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்: தடையை தகர்க்க ராஜதந்திர முயற்சி

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தொடர்...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல்கள் குறித்து விசாரணை தீவிரம்: 2000 இற்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது.
இலங்கை செய்தி

சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை செய்தி

செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

மேற்குக்கரையில் வீடுகள் இடிப்பு: இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அப்துல்...
  • BY
  • August 11, 2026
  • 0 Comment