உலகம்
செய்தி
பாரிஸ் மெட்ரோ நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – 3 பெண்கள் காயம்,...
பிரான்ஸ்(France) தலைநகர் பாரிஸ்(Paris) மெட்ரோவில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....













