உலகம்
செய்தி
120 உக்ரைன் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
130 ரஷ்ய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ஒரே இரவில் 126 உக்ரைன் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவும் கூறியுள்ளது. வோல்கோகிராட்...












