செய்தி
இலங்கையை உலுக்கிய பேருந்து விபத்து : சிகிச்சை பெறுவோரில் பலரின் நிலைமை கவலைக்கிடம்!
கொத்மலை, ரம்பொட மற்றும் கரண்டியெல்ல பகுதிகளில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் இன்னும் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை...













