ஆசியா ஐரோப்பா

சீனாவின் ரகசிய காவல் நிலையங்கள் தொடர்பில் பிரிட்டன் வெளியிட்டுள்ள கண்டனம்

பிரிட்டனில் உள்ள சீன ரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரிட்டன் அரசு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேன்தட் எழுத்துப்பூர்வமாக விளக்கம்அளித்துள்ளார்.

சீனத் தூதரகம் மூலமாக இங்கிலாந்தில் சீனா காவல்நிலையங்களை நடத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வடிவிலும் சீனா தனது காவல் நிலையத்தை இயக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த அத்தனை நிலையங்களும்மூடப்பட்டு விட்டதாகவும் இங்கிலாந்து சட்டத்திற்குட்பட்டு செயல்படுவோம் என்றும் சீனத்தூதரகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்