இந்தியா செய்தி

பிரிக்ஸ் மாநாடு இன்று ஆரம்பம்: கவனத்தை ஈர்த்த ‘தாமரை’

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்​டபத்​தில் இன்று தொடங்​கு​கிறது.

மாநாட்டை ஒட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் வைக்​கப்​பட்​டிருக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்​னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது.

இந்​தி​யா​வின் தேசிய சின்​ன​மான தாமரை மலரே, பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் சின்​ன​மாக​வும் மாறி​யிருக்​கிறது. இதன் நடு​வில் “நமஸ்​தே” (வணக்​கம்) வடிவம் பொறிக்​கப்​பட்டு இருக்​கிறது.

உற்சாக வரவேற்​பு, மதிப்​பு-மரி​யாதை, விருந்​தோம்​பல், ஒன்றிணைந்து செயல்​படு​வது ஆகிய​வற்றை பிரிக்ஸ் மாநாட்டு சின்​னம் பிர​திபலிக்​கிறது.

தாமரை​யின் ஒவ்​வொரு இதழுக்​கும் தனித்​தனி வண்​ணம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதன்​படி பிரிக்ஸ் கூட்டமைப்​பின் அடிப்​படை உறுப்பு நாடு​களான பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென்​ஆப்​பிரிக்கா ஆகிய​வற்​றின் தேசிய கொடிகளின் வண்​ணங்​கள் சின்​னத்​தில் இடம்​பெற்​றுள்​ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி