இலங்கை செய்தி

இலங்கையில் வங்கி கடன் வட்டி வீதம் குறைந்துள்ளது

கடந்த வாரம் வரை, இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் சராசரி கடன் வீதம் (AWPR) 15%க்கும் குறைவாக வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.

அதன்படி, கடந்த வாரத்தில் இது 14.81% என்ற அளவை எட்டியதாகவும், அதற்கு முந்தைய வாரத்தில் இதே விகிதம் 15.21% என்ற அளவில் இருந்ததாகவும் மத்திய வங்கி இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த விகிதம் 26.89% ஆக இருந்தது.

இதன்படி, மக்கள் வங்கி – 14.36%, ஹட்டன் நஷனல் வங்கி – 14.87%, கொமர்ஷல் வங்கி – 14.06%, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி – 14.96% மற்றும் அமானா வங்கி – 14.46%, என்ற ரீதியில் கடன் விகிதம் 15% க்கும் குறைவாக உள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content