‘அயலான்’ படத்தில் இருந்து வெளியானது அயலா அயலா பாடல்…

இயக்குனர் ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் பல வருடங்களாக போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் இருக்கும் நிலையில், இப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தின் ரிலீசுக்கு தாமதம், இபபடத்தில் இடம்பெற்றுள்ள VFX காட்சிகளை தத்ரூபமாக வடிவமைக்க நேரம் எடுத்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப்படம் வெளியாக இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில்… தற்போது இபபடத்தில் இருந்து ‘அயலா அயலா’ என்கிற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடல் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)