ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

புடினை கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி முறியடிக்கப்படது – கிரெம்ளின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஜனாதிபதி இல்லத்தின் மீது கீய்வ் UAV ஐப் பயன்படுத்தி தாக்குவதற்கு முயற்சித்ததாகவும், இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும்,  கிரெம்ளின் கூறியுள்ளது.

இந்த தாக்குதலை “திட்டமிட்ட பயங்கரவாத செயல்” என்றும், ரஷ்ய அதிபரின் உயிருக்கு எதிரான முயற்சியாக இது கருதப்படுவதாகவும்,  Interfax செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், சேதவிபரங்கள் குறித்த தகவல் வெளியாகியாவில்லை.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி