கரீபியன் கடலில் பயணித்த கப்பல் மீது தாக்குதல் – இருவர் பலி
கரீபியன் கடலில் பயணித்த கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல நடத்தியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கப்பல் அறிவிக்கப்படாத பயங்கரவாத அமைப்பால் இயக்கப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களைப் பற்றி விரிவாகக் கூறாமல், அவர்களை “ஆண் போதைப்பொருள் பயங்கரவாதிகள்” என்று மட்டும் விவரித்துள்ளனர். அதேநேரம் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஆறு ஆண்கள் உயிர் தப்பியதாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு கூறியதுடன், அவர்களைத் தேடிவருவதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் […]




