செய்தி வட அமெரிக்கா

நெதர்லாந்து விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அமெரிக்க ராப் பாடகி விடுதலை

ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராப் பாடகர் நிக்கி மினாஜ் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

டச்சு பொலிசார் X இல்,”மென்மையான மருந்துகளை ஏற்றுமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இன்று மதியம் Schiphol இல் கைது செய்யப்பட்ட 41 வயதான அமெரிக்கப் பெண்ணை நாங்கள் விடுவித்துள்ளோம்.”
“சந்தேக நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் அவரது பயணத்தைத் தொடரலாம்.” என பதிவிட்டனர்.

கலைஞர் கோ-ஆப் லைவ் இடத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக மான்செஸ்டர் செல்லவிருந்தார் அப்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி