கென்யாவில் விமான சேவைகள் வழமைக்கு திரும்பின
கென்யாவில் விமான ஊழியர்கள் தொடர்ந்த வேலைநிறுத்த போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் டேவிஸ் சிர்சிர் மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் மோஸ் ந்டிமா ஆகியோர் இன்று இந்த தகவலை வெளியிட்டனர்.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்றைய தினம் முற்றாக முடக்கியுள்ளது.
இதன் தாக்கம் ஏனைய விமான நிலையங்களிலும் பிரதிபலித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.




