உலகம்

இந்தோனேசியாவின் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் பாதிப்பு

  • September 6, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்ததை தொடர்ந்து இன்று விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 08 விமான நிலையங்கள் விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலைச் சாம்பல்  , சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் வரை வியாபித்ததாக கூறப்படுகிறது. மேலும் எரிமலை செயற்பாடு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்தில் மட்டும் 964 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. எட்டு […]

உலகம் செய்தி

கென்யாவில் விமான சேவைகள் வழமைக்கு திரும்பின

  • September 1, 2026
  • 0 Comments

கென்யாவில் விமான ஊழியர்கள் தொடர்ந்த வேலைநிறுத்த போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டேவிஸ் சிர்சிர் மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் மோஸ் ந்டிமா ஆகியோர் இன்று இந்த தகவலை வெளியிட்டனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்றைய தினம் முற்றாக முடக்கியுள்ளது. இதன் தாக்கம் ஏனைய விமான நிலையங்களிலும் பிரதிபலித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .