ஐரோப்பா செய்தி

24 மணி நேரத்தில் 375 வெடிபொருட்களை மீட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் மாநில அவசர சேவையால் மொத்தம் 375 வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

164 ஹெக்டேர் பரப்பளவில் குறித்த வெடிபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கூட்டமைப்பின் பெரிய அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து 345,000 க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி