ஐரோப்பிய நாடுகளில் பணியிடங்களில் கடைப்பிடிக்கப்படும் வெப்ப விதிமுறைகள்
ஐரோப்பா முழுவதும் பதிவான வெப்பம் போக்குவரத்தைப் பாதித்துள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இம்முறை வெப்பநிலையானது 18 டிகிரி செல்சியஸ் (32.4 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயர்ந்துள்ளது. இந்த வெப்ப அலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அதிகாரிகள் கூறவில்லை. வானிலை ஆய்வாளர்கள் இதை ஒமேகா பிளாக் எனப்படும் வானிலை அமைப்புடன் தொடர்புபடுத்தியுள்ளனர். இது வெப்பக் காற்றைத் தடுத்து நிறுத்தி, பல நாட்களுக்கு வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் ஒரு வானிலை அமைப்பாகும். இந்நிலையில் சில நாடுகளில் […]













