ஐரோப்பா

பிரான்ஸிலும் எபோலா தொற்று – WHO வின் அறிவிப்பு

எபோலா நோய் தொற்றின் உலகளாவிய ஆபத்து குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் எபோலா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து விமானத்தில் திரும்பிய மருத்துவர் ஒருவர்க்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில கருத்து வெளியிட்டுள்ள WHO இன் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அளவுக்கு அதிகமாக எதிர்வினையாற்ற வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“பீதியடையத் தேவையில்லை” என்று கூறிய அவர், “உலகின் மற்ற பகுதிகளுக்கான ஆபத்து குறைவு” என்றும் வலியுறுத்தினார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்