2026 டி20 உலக கோப்பை – தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
2026 T20 World Cup – South Africa squad announced
20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக மார்க்கிராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி
மார்க்கிராம்(Markram)
போஸ்ச்(Bosch)
டெவால்டு பிரேவிஸ்(Dewald Brevis)
குயின்டன் டி காக்(Quinton de Kock)
டோனி டி ஜோர்சி(Tony de Jorzi)
டொனோவன் பெரைரா(Donovan Pereira)
மார்கோ யான்சன்(Marco Janssen)
ஜார்ஜ் லிண்டே(George Linde)
மகாராஜ்(Maharaj)
க்வெனா மபாகா(Kwena Maphaka)
டேவிட் மில்லர்(David Miller)
லுங்கி நிகிடி(Lungi Ngidi)
அன்ரிச் நோர்ஜே(Anrich Nortje)
ரபாடா(Rabada)
ஜேசன் ஸ்மித்(Jason Smith)





