தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கும் டீச்சர் நடிகை.. ஆனாலும் அவருக்கு மவுசு அதிகம்
அந்த டீச்சர் நடிகை கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பார். இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் நோ தான். அதேபோல் சம்பளம் பற்றி எல்லாம் அவர் யோசிப்பது கிடையாது. அதனால் அந்த ஆசையை காட்டி கூட அவரை நடிக்க வைக்க முடியாது. ஆனாலும் அவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் அடிமை. எப்போதாவது படம் நடித்தாலும் அதில் அவர் பெயரை தட்டி சென்று விடுவார். அப்படித்தான் தற்போது […]













