ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பிரித்தானியர்களின் உடல்கள் தவறான உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதா?
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பிரித்தானியர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் உறவினர்களிடம் தவறானவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜூன் 12 அன்று, லண்டனுக்குச் சென்ற AI 171 விமானம் குஜராத்தின் அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இறந்த 260 பேரில் 52 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள். அவர்களின் எச்சங்கள் மரபணு சோதனை மற்றும் பல் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டு ஐக்கிய இராச்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. டெய்லி மெயில் இப்போது பல […]













