Galaxy Book4 Edge அறிமுகம்… சிறப்பம்சங்கள் என்ன?
சாம்சங் நிறுவனம், தனது புதிய ஏஐ மூலம் இயங்கும் புதிய கேலக்ஸி புக் 4 எட்ஜ் என்கிற புதிய லேப்டாப்பை ஜூலை 31ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்னாப்டிராகன் எக்ஸ் பிராசசர் மூலம் இயக்கப்படும் இந்த லேப்டாப், மைக்ரோசாப்ட் கோபைலட்+ மற்றும் கேலக்ஸி ஏஐ அம்சங்களுடன் இணைந்து செயல்திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயண நேரங்களில்கூட வேலையை பாதிக்காத வகையில், 27 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது. பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் அலுமினியம் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட […]













