இன்ஸ்டாகிராம் கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு
இன்ஸ்டாகிராம் அதன் Live வசதிக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, குறைந்தபட்சம் 1000 ஃபாலோயர்ஸ் உள்ள பொது (public) கணக்குகள் மட்டுமே இன்ஸ்டாகிராமில் Go Live வசதியைப் பயன்படுத்த முடியும். முன்பு, ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அல்லது கணக்கு தனிப்பட்டதா (private) அல்லது பொதுவானதா என்பதைப் பொருட்படுத்தாமல், எந்தப் பயனரும் Live-இல் செல்ல முடியும். இந்த மாற்றம், சிறிய கணக்குகளைக் கொண்ட உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் நண்பர்களுடன் Live-இல் இணைய விரும்பும் பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 1000 ஃபாலோயர்ஸ்-க்கு […]













