அமெரிக்காவின் வரியால் இந்தியாவிற்கு 4.2 இலட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட வாய்ப்பு!
அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக விதித்துள்ள 50 சதவீத வரி இன்று (27.08) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் 50 சதவீத வரி காரணமாக இந்தியாவின் 4.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள், ‘மருந்துகள், மின்னணு சாதனங்கள், பெட்ரோலியம் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு தொடரும். அதே நேரம், இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் […]













