தேசத்துரோகம், கொலை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இடைநீக்கம் செய்ப்பட்ட தெற்கு சூடான் முதல் துணை ஜனாதிபதி
மார்ச் மாதத்தில் வெடித்த கொடிய மோதல்கள் தொடர்பாக தேசத்துரோகம், கொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், முதல் துணை ஜனாதிபதி ரிக் மச்சாரை விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் மயார்டிட் வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி ஆணையை பிறப்பித்தார். மச்சாரும் பெட்ரோலிய அமைச்சர் புவோட் காங் சோலும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை அவர்களின் பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கீர் அரசுக்கு சொந்தமான […]













